New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/17/b1CkHgRuak7GcDMK7LbG.jpg)
கோடை கால ஆரமித்து விட்டது மற்றும் வெயில் வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நம் அனைவருக்கும் ஏ சி தேவை படுகிறது. வீட்டில் ஏ சி இல்லாதவர்கள் இந்த டிப்ஸ்ஸை பயன்படுத்தி உங்கள் வீட்டை ஜில்லென்று இருக்கும்படி செய்யுங்கள்