New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/16/VBedX3KwHgKiVtQG3Sa3.jpg)
ஆக்ஷன் கிங் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன், தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர். இவருடைய அழகையும் உடலையும் பராமரிப்பதற்கு என்ன சாப்பிடுவர் என்பதை அவரு கூறியுள்ளார். அதை இந்த பதிவில் பார்க்கலாம்.