New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/25/K10olxtWVLnNDr2F0ODH.jpg)
நடிகர் சரத்குமார் தனது உடற்தகுதியை எவ்வாறு பராமரிக்கிறார் என்பது குறித்த சில செய்திகள் இணையத்தில் உள்ளன. அவர் தனது 18 வயதிலிருந்து உடற்பயிற்சி செய்து வருபவர், மேலும் Mr. மெட்ராஸ் பட்டத்தை வென்றவர்.