New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/28/IqjnFItkYzvnhlT01X5C.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்களில் ஒருவரது குழந்தைப் பருவ புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் ரஜினி, விஜய் என்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.