New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/11/Z9CxNguiUbYI6u19RCdd.jpg)
நடிகை அபர்ணதி 'இருகபற்று' படத்தில் நடித்ததற்காக தனது எடை அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு பயணத்தை பகிர்ந்து கொண்டார். 2 மாதங்களில் அதைக் குறைப்பதில் உள்ள சிரமங்களைப் பற்றி பேசுகிறார்.
அபர்ணதி 'தேன்' (2021) திரைப்படத்தில் அறிமுகமானார் மற்றும் 'ஜெயில்' (2021), 'இருகப்பற்று' (2023) ஆகிய படங்களில் அவரது நடிப்பிற்க்காக அறியப்பட்டார். திரைப்படத் துறையில் நுழைவதற்கு முன்பு 'எங்க வீட்டு மாப்பிள்ளை' (2018) என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் அபர்ணதி ஒருவர்.
இவர் 'இருகப்பற்று' என்ற படத்தில் அவர் கதாபாத்திரத்திற்க்காக அவரது எடையை அதிகரித்து குறைத்திருக்கிறார். இந்த படத்துக்காக அவர் சில விருதுகளையும் பெற்றுள்ளார்.
இதற்காக அவர் டயட் இருந்தபோது என்னென்ன உணவை சாப்பிட்டார் என்று விளக்குகிறார். ராகி தோசை, கம்பு தோசை, கவுனி காஞ்சி, தினமும் ஒரு வாழைப்பழம், தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு ஆரஞ்சு, பிரவுன் ரைஸ், வெள்ளை பூசை சாறு. இப்படி சத்துள்ள உணவுகளை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்திருக்கிறார்.
இவர் முற்றிலுமாக வெள்ளை சாதத்தை தவிர்த்திருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.