/indian-express-tamil/media/media_files/jxjKv4ixc54VwPXi2ezG.jpg)
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112806.png)
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112831.png)
விஜய் சேதுபதியுடன் 'ரம்மி' என்ற படத்தில் நடித்து பலராலும் விரும்பப்பட்ட இவர், பின்னர் 'காக்கா முட்டை' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்.
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112754.png)
பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112839.png)
இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். மலையாளம் மற்றும் தெலுங்கில் தான் அவரது சிறப்பு கவனம்.
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112743.png)
திரைப்படங்களை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா, அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் போஸ்ட் செய்வது வழக்கம்.
/indian-express-tamil/media/media_files/screenshot-2024-10-08-112818.png)
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பல்வேறு உடைகளில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.