New Update
/indian-express-tamil/media/media_files/2024/10/19/LBnDKXNEREmPmAZ7Sbh0.jpg)
இரண்டு வருடங்களுக்கு முண்டு விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், சின்னத்திரையில் சீரியல்களிலும் கலக்கி வருகிறார். தற்போது ரசிகர்களின் கண்ணை கவரும் வகையில் சமூக வலைத்தளங்களில் போஸ் கொடுத்து வருகிறார்.