இந்துஜா ரவிச்சந்திரன் திரையுலகில் இந்துஜா பெயர் கொண்டு அறியப்படுபவர். இவர் இந்திய தமிழ் திரையுலகின் நடிகை ஆவார். இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
இந்துஜா ரவிச்சந்திரன் திரையுலகில் இந்துஜா பெயர் கொண்டு அறியப்படுபவர். இவர் இந்திய தமிழ் திரையுலகின் நடிகை ஆவார். இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
மேயாத மான், பிகில், பார்க்கிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் இந்துஜா ரவிச்சந்திரன். இவர் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.
2/5
2017-ம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் நாயகனின் தங்கை கதாபாத்திரம் ஏற்று நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் இவர் நடிப்பிற்காக 2017-ம் ஆண்டின் சிறந்த துணை நடிகை விருதினை ஆனந்த விகடன் சினிமா விருதினை வழங்கியுள்ளது. இவர் இத்திரைப்படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்.
3/5
தனது பொறியியல் படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு குறும்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் இந்துஜா. இவர் திரைத்துறை அறிமுகமான மேயாத மான் திரைப்படத்தில் "சுடர்விழி" கதாபாத்திரத்தின் வெற்றியை தொடர்ந்து 2017-ம் ஆண்டில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
Advertisment
4/5
பின்னர் இவர் நடித்து வெளிவந்த ஆண்டவர் குறும்படமானது 2018-ம் ஆண்டின் பிரபலமாக பேசப்பட்டது.
5/5
இவர் அடிக்கடி இன்ஸ்டாக்ராம்மில் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ஷேர் செய்து வருவார். இப்போது அவர் அப்லோட் செய்துள்ள லேட்டஸ்ட் நியூ இயர் ட்ரெண்டி கிளிக்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news