/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-112820-1-2025-07-16-11-29-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-112941-2025-07-16-11-43-24.png)
இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இந்திரஜா பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-113012-2025-07-16-11-43-24.png)
விஜய், அஜித், விஜயகாந்த் மற்றும் சூப்பர்ஸ்டார் என்று பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-113021-2025-07-16-11-43-24.png)
தற்போது மாடெல்லிங் மற்றும் சீரியல்களில் பணியாற்றி கொண்டிருக்கிறார் இவர். இந்திரஜா தனது தொலைக்காட்சி வாழ்க்கைக்காகவும், தெலுங்கு சீரியல்களில் நடிப்பதற்காகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகத் தோன்றுவதற்காகவும் அறியப்படுகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/unnamed-20-2025-07-16-11-49-34.jpg)
தமிழில் "ராஜாவின் பார்வையிலே" படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இந்திரஜா நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/unnamed-19-2025-07-16-11-49-34.jpg)
இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்பட்டுள்ளார்
/indian-express-tamil/media/media_files/2025/07/16/screenshot-2025-07-16-114751-2025-07-16-11-49-49.png)
அவர் "யமலீலா" (1994), "பெள்ளி சண்டாடி" (1996), மற்றும் "எங்கள் அண்ணா" (2004) போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். "எங்கள் அண்ணா" படத்தில், விஜயகாந்துடன் இணைந்து எதிர்மறை வேடத்தில் நடித்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/16/indraja-2025-07-16-11-50-12.jpg)
ரஜினிகாந்த் நடித்த "உழைப்பலி" படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் அவர் சிறு வயது ஸ்ரீவித்யாவாக நடித்திருப்பார். "அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது கூட தெரியாது, அப்போது நான் 7 வது தான் படித்துக்கொண்டிருந்தேன்" என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.