New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/QtoIYiD5QfTC0atpAVtf.jpg)
நடிகை கிருத்திகா அண்ணாமலை சன் டிவியில் ஒளிபரப்பான "மெட்டி ஒலி" சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இவர் லேட்டஸ்ட்டாக எடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானார். அவர் சொல்லும் சில குறிப்புகளை கேட்போம்.