New Update
கோட் பட நாயகியின் லேட்டஸ்ட் எத்னிக் கிளிக்ஸ்!
நடிகை மீனாட்சி சவுத்ரி கோட் படத்தில் நடித்து தமிழில் பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார். அடுத்து அவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன. மீனாட்சி சவுத்ரியின் அழகிய பிங்க் உடையில் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.
Advertisment