New Update
சரவணன் மீனாட்சியில் பாத்த மாதிரியா இருக்காங்களே...ரசித்த அழகிய போஸ்!
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.
Advertisment