ரஜினிக்கு வில்லி, அன்பான மனைவி இரண்டுமே இவர் தான்; இந்த சிறுமி ஒரே படத்தில் உச்சம் தொட்டவர்!
திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அவர்களின் புகைப்படங்களை நாம் தொடர்ந்து நம்முடைய சினிஉலகளத்தில் பார்த்து வருகிறோம்.
திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அவர்களின் புகைப்படங்களை நாம் தொடர்ந்து நம்முடைய சினிஉலகளத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 40 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருகிறார்.
2/5
இவர் தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
3/5
அவர் வேறு யாருமில்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணனின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
4/5
சிறு வயதில் அவர் பரதநாட்டியம் காஸ்ட்யூமில் இருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
5/5
ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்திலும் நடித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news