New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-115150-2025-07-20-11-52-17.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-121932-2025-07-20-12-20-54.png)
1/6
அவர் வேறுயாருமில்லை கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமான நடிகை சதா தான்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-121938-2025-07-20-12-20-54.png)
2/6
இப்படம் தெலுங்கு மொழியில் வெளியான ஜெயம் படத்தின் ரீமேக் ஆகும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-121947-2025-07-20-12-20-54.png)
3/6
இதைத்தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-122004-2025-07-20-12-20-54.png)
4/6
மேலும் சதா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். பிஸி நடிகையாக வலம் வந்துகொண்டு இருந்த சதா, சமீபகாலமாக சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-122029-2025-07-20-12-20-54.png)
5/6
சில சின்னத்திரை நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஷோ நடுவராக இருந்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/20/screenshot-2025-07-20-115150-2025-07-20-11-52-17.jpg)
6/6
தற்போது, இவருடைய சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.