/indian-express-tamil/media/media_files/2025/08/01/download-18-2025-08-01-13-30-53.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-152704-2025-08-01-15-27-36.png)
தேவையான பொருட்கள்
சாதம் - 2 கப் (வேக வைத்த உதிரியான சாதம்), எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2-3 (கீறியது), கறிவேப்பிலை - 1 கொத்து, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2-3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு (நறுக்கியது).
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-152709-2025-08-01-15-27-36.png)
முதலில், சாதத்தை உதிரியாக வடித்து ஆற வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/screenshot-2025-08-01-152716-2025-08-01-15-27-36.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/istockphoto-1132159230-612x612-2025-08-01-15-27-47.jpg)
தாளித்ததும், மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து ஒருமுறை கிளறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/istockphoto-1313673990-612x612-2025-08-01-15-27-47.jpg)
பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைத்து வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/istockphoto-1387136712-612x612-2025-08-01-15-27-47.jpg)
ஆற வைத்த சாதத்தை மசாலா கலவையில் சேர்த்து மெதுவாக கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி, சூடாக பரிமாறவும்.
/indian-express-tamil/media/media_files/2025/08/01/istockphoto-483790424-612x612-2025-08-01-15-27-47.jpg)
அவ்வளவு தான்... சுவையான மசாலா லெமன் சாதம் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.