New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-000317-2025-07-27-00-14-31.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-001531-2025-07-27-00-16-27.png)
1/6
அது வேறு யாரும் இல்லை... 90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை சிம்ரன் தான்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-001536-2025-07-27-00-16-27.png)
2/6
நடிகை சிம்ரன் ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-001541-2025-07-27-00-16-27.png)
3/6
விஜய் நடிப்பில் வெளிவந்த ஒன்ஸ் மோர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-001546-2025-07-27-00-16-27.png)
4/6
அதன்பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-001553-2025-07-27-00-16-27.png)
5/6
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் ரூ. 91 கோடி வசூல் செய்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
/indian-express-tamil/media/media_files/2025/07/27/screenshot-2025-07-27-000317-2025-07-27-00-14-31.jpg)
6/6
இவர் சிறு வயதில் தனது குடும்பத்துடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.