New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/28/screenshot-2025-06-28-142738-2025-06-28-14-28-18.jpg)
பிரபலங்களின் போட்டோக்களை பார்க்கும் போது அனைவருக்குமே சந்தோஷமாக இருக்கும். அப்படி கடந்த சில வருடங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இப்போது யார் என்று பார்ப்போமா?
அப்படி இப்போது ஒரு நடிகையின் சிறுவயது கியூட்டான போட்டோ தான் வெளியாகி வைரலாகிறது. ஆமாம் நடிகை ஸ்ரீலீலா தான் இது.
இவர் தமிழில் இன்னும் எந்த படமும் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பட்டய கிளப்பி வருகிறார்.
அண்மையில் இவர் பெரிய நடிகரின் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடன ஆடி இருந்தார், அந்த படமும் வெளியாகி மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு விஷயம் படித்ததுமே யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள்
ஸ்ரீலீலா மிச்சிகனில் உள்ள டெட்ராய்டில் பிறந்தார், பெங்களூருக்குச் சென்றார், அங்கு அவர் தனது கல்வியைப் பெற்றார். அவர் மருத்துவம் மற்றும் நடிப்பு இரண்டிலும் ஆர்வமாக இருந்தார், இரண்டையும் ஒரே நேரத்தில் தொடர நிர்வகித்தார்.
அவர் தனது அர்ப்பணிப்பு மற்றும் நேர மேலாண்மை திறன்களை நிரூபித்து, திரைப்படங்களில் தீவிரமாக பணிபுரியும் போது தனது எம்பிபிஎஸ் பட்டத்தை முடித்தார்.
இப்போது மிகவும் அழகான இவர் சிறு வயது புகைப்படம் ஓன்று வைரலாகி இணையத்தில் அதிக அளவில் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.