/indian-express-tamil/media/media_files/2024/12/05/W3yahM9HtfgRWVxbRx4D.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-133110.png)
தமன்னா இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ‘ஜெயிலர்’ படத்தில் அவர் ஆடிய ‘காவாலா’ பாடல் சூப்பர் ஹிட்டானது. இப்போது இந்தி வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-133051.png)
தமன்னா, இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப் தொடரில் நடித்தபோது காதலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தங்கள் காதலை இருவரும் வெளிப்படையாக அறிவித்துவிட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-133056.png)
இப்போது ஒரு டெனிம் லுக்கில் வேற லெவல் அழகில் இன்ஸ்டாக்ராமில் சில புகைப்படங்களை அப்லோட் செய்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-133046.png)
இது இணையத்தில் ரசிகர்களை ஈர்த்து மிகவும் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/05/screenshot-2024-12-05-133103.png)
இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது நெட்டிசென்கள் பார்வையை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.