New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/07/szf0UxeugPKIyJmY3ZmZ.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/07/screenshot-2024-12-07-141531.png)
1/4
தேஜு அஸ்வினி ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார், இவர் தமிழ் திரையுலகில் முக்கியமாக பணியாற்றியவர். இவர் கல்யாண சமையல் சாதம் என்ற தமிழ் வலைத் தொடரில் நடிகையாக அறிமுகமானார்
/indian-express-tamil/media/media_files/2024/12/07/screenshot-2024-12-07-141526.png)
2/4
சந்தானத்தின் பாரிஸ் ஜெயராஜுடன் 2021 ஆம் ஆண்டு திரைப்படங்களில் அறிமுகமானார் தேஜு. வித்யோதயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கில் முதுகலைப் பட்டமும் பயின்றார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/07/screenshot-2024-12-07-141520.png)
3/4
இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் சில புகை படங்களை ஷேர் செய்து வருவார். இப்போது ஒரு கருப்பு மாடர்ன் உடையில் அசத்தலாக போஸ் கொடுத்துள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/12/07/screenshot-2024-12-07-141536.png)
4/4
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.