பீச் ஓரமா ஜில் பண்ணும் நடிகை த்ரிஷா... எந்த நாட்டில் தெரியுமா?
எப்போதும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் கிளிக்க்களை அப்டேட் செய்து வரும் நடிகை திரிஷா இப்போது பட்டாயா பீச்சில் இருந்து அழகான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் கிளிக்க்களை அப்டேட் செய்து வரும் நடிகை திரிஷா இப்போது பட்டாயா பீச்சில் இருந்து அழகான சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
2/2
இப்போது பட்டாயா பீச்சில் அசத்தும் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news