New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/23/0MPv0VgcjmwGNX43XMKr.jpg)
நடிகை வித்யுலேகா ராமன் தனது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு, உணவு மற்றும் உடற்பயிற்சியில் ஒழுக்கமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதன் மூலம் எடையைக் குறைத்துள்ளார். அவர் கூறும் சில டிப்ஸ் பற்றி கேட்போம்.