New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/24/ho3V2NgKiGsQQ6qFRvH2.jpg)
அதிமதுரம் (Licorice) சரும பராமரிப்புக்கு பல நன்மைகளை வழங்குகிறது. கரும்புள்ளிகள், முகப்பருக்கள், மற்றும் சரும நிறமாற்றம் போன்றவற்றை சரிசெய்ய இது உதவுகிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராஜலட்சுமி விளக்கியுள்ளார்.