New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/06/WuxeARfgD2XWe0bVeYO4.jpg)
அதிதி ஷங்கர் தற்போது நேசிப்பாயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். அந்த படம் ஜனவரி 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தற்போது அந்த பட நிகழ்ச்சியில் அவர் ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்கள் இதோ.