/indian-express-tamil/media/media_files/2025/07/13/download-3-2025-07-13-23-03-10.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-225706-2025-07-13-22-57-21.png)
மோக்லி : லெஜெண்ட் ஆஃப் தி ஜங்கிள் / Mowgli legend of the Jungle என்ற திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சிறுவர்களை இந்த படம் அதிகம் கவர்ந்தது. இதனை நெட்ஃப்ளிக்ஸில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-225821-2025-07-13-22-58-33.png)
இண்டியானா ஜோன்ஸ் – பிரபல அமெரிக்க படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டு ரசிக்கலாம். தொல் பொருள் ஆராய்ச்சி, அடர்ந்த வன காட்சிகள், புராதன விஷயங்கள் என இந்த படங்கள் த்ரில்லிங்கான அனுபவத்தை கொடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-225852-2025-07-13-22-59-05.png)
தி லாஸ்ட் சிட்டி ஆஃப் ஸெட் – The Lost City of Z இந்த படம் அமேசான் ப்ரைமில் உள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை எடுத்துள்ளார்கள். அமேசான் காட்டில் நடக்கும் விஷயங்களாக படத்தின் காட்சிகள் அமையும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-225952-2025-07-13-23-00-06.png)
ஜங்கிள் க்ரூஸ் (Jungle Cruise) என்ற படம் ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ளது. முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-230045-2025-07-13-23-00-55.png)
ஜூராசிக் பார்க் – இவை அமேசான் ப்ரைம் வீடியோவில் உள்ளன. ஜூராசிக் பார்க் குறித்த ஆராய்ச்சி, பின்னர் அவற்றிடம் சிக்கியவர்களை மீட்பது என இந்த படங்கள் மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/13/screenshot-2025-07-13-230201-2025-07-13-23-02-14.png)
ஜுமான்ஜி (Jumanji) என்ற இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உள்ளது. போட்டியாக நடைபெறும் இந்த படத்தில் காட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு போட்டியாளர்கள் உயிருடன் வரவேண்டும். இந்த படமும் த்ரில்லர் அனுபவத்தை கொடுக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.