புகைப்படத் தொகுப்பு ஆறாத புண்ணால் அவதியா? இந்தக் கீரை கிடைத்தால் விடாதீங்க: டாக்டர் மைதிலி அகத்தி கீரையில் பல நன்மைகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதை பற்றி விரிவாக விளக்குகிறார் மருத்துவர் மைதிலி. Mona Pachake 31 Jan 2025 21:39 IST Follow Us New Update 1/4 இதில் வைட்டமின் ஏ, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டது. 2/4 இது வயிற்றுப்போக்கு, அழற்சி நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன் படுத்துகிறது. 3/4 இது எலும்புகளை உறுதியாக்குகிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் உடலுக்கு நல்லது. Advertisment 4/4 அகத்தி கீரையை கறி, கிழங்கு வறுப்பு, சூப், துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிடலாம். Advertisment Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS. Follow us: Read More Subscribe to our Newsletter! Be the first to get exclusive offers and the latest news Subscribe Now Advertisment Read the Next Article