New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/28/xAO1klwEH1LOmOvqJP6w.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/28/screenshot-2024-12-28-105125.png)
1/4
தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா லட்சுமி.
/indian-express-tamil/media/media_files/2024/12/28/screenshot-2024-12-28-105119.png)
2/4
மருத்துவம் படித்துவிட்டு சினிமாவில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. மலையாளத்தில் அறிமுகமான இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடித்து வருகிறார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/28/screenshot-2024-12-28-105108.png)
3/4
தற்போது தமிழ் தெலுங்கு மலையாள படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இப்போது பூ டிசைன் போட்ட உடையில் கண்ணை கவரும் வகையில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/12/28/screenshot-2024-12-28-105113.png)
4/4
அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.