இஞ்சி டீயை தவறாமல் பருகுவது, உங்கள் உணவில் முக்கிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை சேர்த்துக்கொள்ள சிறந்த வழியாகும். இஞ்சியில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், மாங்கனீஸ், நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.