New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/07/IoDto7EMYlpDy1qgQCmq.jpg)
ஊறவைத்தல் என்பது உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்களால் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும். நம் முன்னோர்களுக்கு உயிர்வேதியியல் காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.