New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/19/37uqE9mbVTB65pnuSxez.jpg)
அசுரன், ராக்ஷசன் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமான கோலிவுட்டின் பிரபலமான நடிகைகளில் அம்மு அபிராமியும் ஒருவர். அவரது சமீபத்திய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்போது ரசிகர்களைக் கவரும் புதிய புகைப்படங்கள் இதோ.