New Update
ராமதாஸ் - அன்புமணி இடையே சமரச பேச்சுவார்த்தை
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி இடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Advertisment