/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154406-2025-07-26-15-44-51.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154300-2025-07-26-15-45-44.png)
ஜெயா டிவியில் ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், இறுதியில் சன் டிவியில் "காமெடி டைம்" மற்றும் "இளமை புதுமை" போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154304-2025-07-26-15-45-44.png)
அடுத்ததாக ஸ்டார் விஜய் சானெலில், "நம்ம வீட்டு கல்யாணம்" போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், பின்னர் "ஜூனியர் சூப்பர் ஸ்டார்" நிகழ்ச்சியில் நடுவராகத் தோன்றினார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154311-2025-07-26-15-45-44.png)
பிக் பாஸின் தமிழில் வைல்ட் கார்டு போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதை இன்னும் அதிகமாக ஈர்த்தார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154316-2025-07-26-15-45-44.png)
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பயன்படுத்தி தனது பணி, தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார், மேலும் தனது ரசிகர்களுடன் இணைகிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154322-2025-07-26-15-45-44.png)
அப்படி அவரது சில பார்க்காத புகைப்படங்களை இப்போது பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154327-2025-07-26-15-45-44.png)
இப்போது அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154400-2025-07-26-15-45-44.png)
ஆம், அது வேறு யாரும் இல்லை... நாம் அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் அர்ச்சனா தான்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154406-2025-07-26-15-45-44.png)
இந்த பதிவில் அவரது தந்தையுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-154415-2025-07-26-15-45-44.png)
இவர் ஜூலை 2025 இல் கோல்டன் ஹார்ட் விருதுகளில் அவரது பங்களிப்புகளையும் நேர்மறையான செல்வாக்கையும் அங்கீகரித்து கௌரவிக்கப்பட்டார் .
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.