/indian-express-tamil/media/media_files/2025/07/19/unnamed-1-2025-07-19-12-33-43.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-143928-2025-07-19-14-40-22.png)
ப்ரியங்கா தேஷ்பாண்டே. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-143944-2025-07-19-14-40-22.png)
மேலும் தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையிலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இவருக்கென ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-143956-2025-07-19-14-40-22.png)
தனது தொகுத்து வழங்கும் திறமையை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களை சேமித்தார் இவர்.
/indian-express-tamil/media/media_files/2025/04/17/g1N13q8l2yD6jVnjHRyQ.jpg)
இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில் அடுத்ததாக காதலித்து வசி சாச்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/unnamed-1-2025-07-19-12-33-43.jpg)
அவரது சிறு வயது புகைப்படங்கள் சில தற்போது வைரலாகி வருகிறது. இதில் அவர் மிகவும் கியூட்டாக இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-144327-2025-07-19-14-43-39.png)
இந்த படத்தில் பிரியங்கா அவரது தம்பியுடன் இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.