New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/18/RXiHuDQXWH6tIy40o3Gq.jpg)
நடிகை ஆண்ட்ரியாவுக்கு தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவர் நடிப்பது மட்டுமின்றி பாடல்கள் பாடியும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.