/indian-express-tamil/media/media_files/2024/12/06/q0JeGWejmPv0UzECGHKN.jpg)
/indian-express-tamil/media/media_files/2024/12/06/screenshot-2024-12-06-104510.png)
அவர் முதன்மையாக மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றிய இந்திய நடிகையாக அறியப்படுகிறார். கதை துடாருன்னு, என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களுக்காக மிகவும் பிரபலமானவர்.
/indian-express-tamil/media/media_files/2024/12/06/screenshot-2024-12-06-104526.png)
பெரிய திரையில் நடித்ததன் மூலம் பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். 2013 ஆம் ஆண்டில், அனிகா சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருதை '5 சுந்தரிகள்' தொகுப்பிற்காக வென்றார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/06/screenshot-2024-12-06-104520.png)
இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் லேட்டஸ்ட் கிளிக்களை பகிர்ந்து வருவார். அதுபோல இப்போது ஒரு அழகான மாடர்ன் உடையில் சிரிக்கும் படி சில புகைப்படங்களை ஷேர் சிஎதுள்ளார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/06/screenshot-2024-12-06-104515.png)
இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பார்வையை ஈர்த்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.