/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-224802-2025-07-29-22-53-28.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-225224-2025-07-29-22-52-42.png)
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3 கப் உளுத்தம் பருப்பு - 1/4 கப் வெந்தயம் - 1 தேக்கரண்டி தேங்காய் - 1/2 கப் (துருவியது) தண்ணீர் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-225208-2025-07-29-22-52-42.png)
அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக 4-5 மணி நேரம் ஊறவைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-224819-2025-07-29-22-53-44.png)
ஊறவைத்த அரிசி, உளுத்தம் பருப்பு, வெந்தயம் மற்றும் தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-224827-2025-07-29-22-53-44.png)
இப்போது அந்த கலவையுடன் கொஞ்சம் வடித்த சாதத்தை ஒரு கையளவு சேர்க்க வேண்டும். அரைத்த மாவுடன் உப்பு சேர்த்து, நன்கு கலக்கி, மூடிவைத்து, 8-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-224836-2025-07-29-22-53-44.png)
புளித்த மாவை மீண்டும் ஒருமுறை கலக்கி, சூடான தோசைக்கல்லில் மெல்லியதாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/29/screenshot-2025-07-29-225142-2025-07-29-22-53-44.png)
அவ்வளவு தான்.... மிருதுவான ஆப்பம் தயார்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.