New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/08/PkQetdAV7pS3j85UrHW0.jpg)
கொட்டைகளை மற்றும் உளர் பழங்களை ஊறவைப்பது என்சைம் தடுப்பான்களை நடுநிலையாக்கி சரியான செரிமானத்திற்கு அனுமதிக்கிறது. இதனால், உலர் பழங்களில் இருந்து முழுமையான ஊட்டச்சத்து நன்மைகளைப் பெறலாம்.