New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/17/4xd6F85ak2cfUXuayghw.jpg)
/indian-express-tamil/media/media_files/cazCn0D65EBElVzo3Hi3.jpg)
1/5
வேர்க்கடலையில் அதிக கலோரிகள் இருந்தாலும், மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளன, இது இதயத்திற்கு நன்மை பயக்கும்.
/indian-express-tamil/media/media_files/eNEuh1MEir8R0ldO3pdY.jpg)
2/5
வேர்க்கடலையில் உள்ள மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிசாச்சுரேட்டட் கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
/indian-express-tamil/media/media_files/dAvHIA8fHNUO3gIsQRrx.jpg)
3/5
வேர்க்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம் குறையும். இதில் உள்ள ஒலீக் அமிலம் (Oleic acid) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது.
Advertisment
/tamil-ie/media/media_files/uploads/2021/12/peanuts.jpg)
4/5
வேர்க்கடலையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2020/06/a78-1.jpg)
5/5
வேர்க்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us