/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194158-2025-07-19-19-43-14.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194203-2025-07-19-19-43-30.png)
அரிசி மாவு தட்டை செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப், கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு மாவு - 1 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன், எள்ளு - 1 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194210-2025-07-19-19-43-30.png)
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, உளுத்தம் பருப்பு மாவு, பெருங்காயத்தூள், மிளகாய் தூள், சீரகம், எள்ளு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194217-2025-07-19-19-43-30.png)
சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் வைத்து தட்டையாக தட்டவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194229-2025-07-19-19-43-31.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194241-2025-07-19-19-43-31.png)
தட்டிய தட்டையை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/19/screenshot-2025-07-19-194158-2025-07-19-19-43-14.jpg)
மொறுமொறுப்பான தட்டை தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.