New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/14/Txk960GwmynPmbFpEZQY.jpg)
சில ஆய்வுகள் அஸ்வகந்தா ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கக்கூடும், இது லிபிடோ (பாலியல் உந்துதல்) , ஆற்றல் அளவுகள் மற்றும் பொதுவான நல்வாழ்வு உணர்வுகளை அதிகரிக்கக்கூடும் என்று காட்டுகின்றன. அதை பற்றி மருத்துவர் நித்ய கூறுவதை கேட்போம்.