New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/19/download-2-2025-06-19-10-54-37.jpg)
தண்ணீர் குடிப்பதனால் மலச்சிக்கல் பிரச்னை வரும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? மலச்சிக்கல் பலச்சிக்கலை உண்டாக்கு என்று நமக்கு தெரியும் ஆனால் அதற்க்கு இதுவும் ஒரு காரணம் தான். டாக்டர் நர்மதா கூறும் டிப்ஸ்ஸை கேட்போம்.