New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/10/aJKHrwmcgvtrBBUtHToD.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/07/0iD3YdiGafAOoiCWTjZc.jpg)
1/5
தினமும் காலை மற்றும் இரவு, இரண்டு வேலையும் இதை இப்படி சாப்பிட்டு வந்தால் கொழுப்பு சீக்கிரம் குறைய வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார்.
/indian-express-tamil/media/media_files/boXOQflKbGDGrwkQe6Tc.jpg)
2/5
தினமும் இரவு ஒரு முழு பூண்டை பாலில் வேகா வைத்து பிறகு அந்த பாலை அப்படியே குடித்து வரலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/01/18/xXLr5XksVlDRNYvv9j70.jpg)
3/5
காலையில் எழுந்தவுடன் சின்ன வெங்காய சாரும் தேனும் கலந்து குடித்தால் கொழுப்பை கரைக்க உதவும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
4/5
எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள். இஞ்சி, பூண்டு மற்றும் வெந்நீர் இதெல்லாம் அடிக்கடி நம் உணவில் எடுத்துக்கொள்ளும் போது கொழுப்பு குறைந்து இதய நோய் வராது
/indian-express-tamil/media/media_files/2024/10/23/AOHlEUcgND1wWDlgKZc8.jpg)
5/5
அதை தவிர்த்து நெல்லி ஜூஸ் மற்றும் மாதுளை ஜூஸ் கூட உதவியாக இருக்கும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.