/indian-express-tamil/media/media_files/2025/04/29/pjgsunqhn7rX84RpOOj8.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/05/maida-1200.jpg)
மைதா மற்றும் கோதுமை வைத்து செய்த உணவுகளை தவிர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/Q2sg4cxJZTszZEJe88RN.jpg)
வாரத்திற்கு ஒரு முறை உடல் முழுவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் ஏனென்றால் அது உடல் சூட்டை அதிகப்படுத்தும்.
/indian-express-tamil/media/media_files/ALWGxV5U22s4ZKHbJqsM.jpg)
அதற்க்கு பதிலாக மாப்பிள்ளை சம்பா அரிசி, தூயமல்லி அரிசி அல்லது தினை, கம்பு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/04/29/usPlgM10wD6VXaISbE06.jpg)
பச்சை பயிரை கடைந்து சாப்பிட வேண்டும். ஏன் என்றால் அதில் ப்ரோடீன் உள்ளது.
/indian-express-tamil/media/media_files/JlehSnrzAsiOZjX4LGxX.jpg)
கசப்பான உணவுகளை கொஞ்சம் நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/tARZvGuoq2Ip1IsJH8wf.jpg)
அவோகேடோ மில்க்ஷேக் குடித்தால் நல்லது ஆனால் சர்க்கரை சேர்க்காமல் தேன் மற்றும் பால் மட்டுமே வைத்து தயாரிக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/28/N5KciYFgzUs7bl2J3YD6.jpg)
இரவில் தினமும் செவ்வாகாய் பழம் சாப்பிடலாம் அல்லது பாலில் தேன் கலந்து அதை குடிக்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/11/getty_almonds_1200.jpg)
தினமும் குறைந்தபட்சம் 10 பாதம் சாப்பிட வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.