/indian-express-tamil/media/media_files/2025/03/05/e9FjpHT9Sma752VZL6Gz.jpg)
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
நிறைய ஆண்கள் எந்த நாட்களில் எல்லாம் லெமன் ஜூஸ் குடிக்கிறார்களோ அன்றைக்கு இரவில் விந்து வெளியற்றம் இருப்பதாக கூறியுள்ளார்கள்
/indian-express-tamil/media/media_files/2025/01/05/zDY65d3pVeIsEmGENWLW.jpg)
அதே நேரத்தில் கோதுமை சார்ந்த உணவுகளை தவிர்த்தால், இதற்க்கு முன்னாடி மாதத்தில் 15 நாட்கள் விந்து வெளியேற்றம் இருந்திருந்தால் இப்போது வாரத்தில் ஒரு முறை த இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள்
/indian-express-tamil/media/media_files/2025/01/30/EyZAWGk7ghzDczoAFmhw.jpg)
மஞ்சள், குறிப்பாக அதன் செயலில் உள்ள கலவை குர்குமின், விந்து தரம் மற்றும் ஆண் கருவுறுதலுக்கான சாத்தியமான நன்மைகளைக் காட்டுகிறது, இதில் விந்தணு இயக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்தல் ஆகியவை அடங்கும், ஆனால் அதிக ஆராய்ச்சி தேவை.
/indian-express-tamil/media/media_files/Wq90PDKbgnRRUYuLVbGh.jpg)
ஆனால் அது அளவிற்கு அதிகமாக உட்கொள்ளும் பொது ஆண்களுக்கு மேல் ஹோர்மோன் குறைந்து வித்துக்கள் வெளியேற்றம் ஏற்படும்
/indian-express-tamil/media/media_files/PmfN8iKTZNnbmZgeVfat.jpg)
அதனால் லெமன் ஜூஸ், கோதுமை மற்றும் கோதுமை சார்ந்த பொருட்கள் மற்றும் மஞ்சள், இவை மூன்றையும் அளவாக ஆண்கள் எடுத்து கொண்டால் நல்லது
/tamil-ie/media/media_files/uploads/2022/10/sperm_759_thinkstock.jpg)
இல்லையென்றால் அவர்களின் விந்துக்களின் அளவும், தரமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us