நெய், மோர், சமைத்த இறைச்சி, தண்ணீர்: இந்த பாத்திரத்துல வைங்க- ஆயுர்வேத மருத்துவர் அட்வைஸ்
ஃபிரிட்ஜ் போன்ற நவீன உணவு சேமிப்பு தீர்வுகள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத வல்லுநர்கள் உணவை புதியதாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்பதை விவரித்துள்ளனர்.
ஃபிரிட்ஜ் போன்ற நவீன உணவு சேமிப்பு தீர்வுகள் வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத வல்லுநர்கள் உணவை புதியதாக வைத்திருக்க எப்படி சேமிப்பது என்பதை விவரித்துள்ளனர்.
2/8
ஆயுர்வேத நிபுணர் வரலட்சுமி யனமந்த்ரா ஆயுர்வேதத்தின் படி, மீதமுள்ள உணவைச் சேமித்து வைக்க குறிப்பிட்ட பாத்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும், அது கெட்டுப்போவதைத் தடுக்கிறது என்று கூறினார்.
3/8
பழச்சாறு, குளிர் பானங்கள் மற்றும் சிரப், சில்வர் பாத்திரங்களில் சேமிக்கப்பட வேண்டும், ஏனெனில் அவை குளிர்ச்சி தன்மையைக் கொண்டுள்ளன, இது திரவத்தை நீண்ட நேரம் புதியதாக வைத்திருக்கும்.
Advertisment
4/8
நெய்யை எப்போதும் இரும்பு பாத்திரம் அல்லது ஜாடியில் சேமித்து வைக்க வேண்டும்.
5/8
புளிப்பு உணவுகளான சாஸ்கள் மற்றும் சமைத்த மோர் போன்றவற்றை கல் பாத்திரங்களில் (stone vessels) சேமித்து வைக்க வேண்டும், புளிப்பு உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சேமிக்க வேண்டாம்.
6/8
ஒயின், சிரப் மற்றும் ஊறுகாய்களை கண்ணாடி பாத்திரங்களில் சேமிக்க வேண்டும்.
Advertisment
Advertisements
7/8
சமைத்த இறைச்சியை எப்போதும் சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்க வேண்டும்.
8/8
காப்பர், சில்வர், பித்தளை, மண் பானைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில்வர், பித்தளை மற்றும் காப்பர் ஆகியவை நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு மற்றும் ஹெபடைடிஸ் போன்ற நீரால் பரவும் நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கின்றன.