New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/19/4yzkkmGZPUW7K7vGLSqV.jpg)
பாதாம் மரத்திலிருந்து பெறப்படும் பாதாம் பிசின், உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. பாதாம் பிசினில் துத்தநாகச் சத்து மிக அதிகம் என்பதால் ஆண், பெண் இருவருக்குமே மிகவும் நல்லது என்று விளக்கியுளளார் டாக்டர் கௌதமன்.