/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-113932-2025-07-26-11-41-40.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-113927-2025-07-26-11-42-03.png)
தேவையான பொருட்கள்
வாழை இலை - 1 கப் (நறுக்கியது), சின்ன வெங்காயம் - 1/2 கப், பூண்டு - 5-6 பல், பச்சை மிளகாய் - 2-3 (காரத்திற்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு - 1/2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - 1 கொத்து.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-113938-2025-07-26-11-42-03.png)
வாழை இலையை நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-113950-2025-07-26-11-42-03.png)
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-113958-2025-07-26-11-42-03.png)
நறுக்கிய வாழை இலையை சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-114008-2025-07-26-11-42-03.png)
இதனுடன், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புளி, உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-114033-2025-07-26-11-42-03.png)
அனைத்தும் வதங்கியதும் ஆறவைத்து மிக்சியில் போட்டு துவையலாக அரைக்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/07/26/screenshot-2025-07-26-114103-2025-07-26-11-42-03.png)
சுவையான வாழை இலை துவையல் தயார். இதனை சாதத்துடன் சூடாக பரிமாறவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.