New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/15/xq5odqexBF36EOJcyh5C.jpg)
வீட்டில் பாத்ரூமை சுத்தமாக பராமரிப்பது என்பது மிக முக்கிய பணியாகும். இதனை சரியாக பராமரிக்காவிட்டால் உடல்நலத்தில் அதிகளவு பாதிப்பு ஏற்படும். அதை எப்படி சிம்பிளாக செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.