New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/d55XNWuhiGPZvpsU9hYK.jpg)
குழந்தைகளுக்கு மொட்டை போட்டால் சந்தனம் தடவும் பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது. அதற்க்கு பதிலாக இந்த வெற்றிலை எண்ணையை பயன்படுத்தினால் அணைத்து நன்மைகளும் உள்ளது என்று கூறுகிறார் டாக்டர் ஆஷா லெனின்