New Update
/indian-express-tamil/media/media_files/GYuVn72xHzgGk2cy60ZW.jpg)
முக யோகா தசைகள், தோல் மற்றும் நிணநீர் மண்டலத்தைத் தூண்டும் மசாஜ் மற்றும் உடற்பயிற்சிகளை உள்ளடக்கியது. பதற்றம், மன அழுத்தம் மற்றும் கவலையைத் தணிக்க உதவும் வகையில் உங்கள் முகத் தசைகளை மென்மையாக்கவும் தளர்த்தவும் இந்த நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.