New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/20/PCqTzx7nAxjzLPdAPBAU.jpg)
உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுவது உட்பட, தினை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. அதில் கம்பு, திணை மற்றும் கேழ்வரகை பற்றி விளக்குகிறார் மருத்துவர் சிவராமன்.